எந்த ஒரு இயக்கமும் தன்னிச்சையாக செயல் படுவது என்பது வளர்ச்சிக்கு உதவாது ஒரே சிந்தனை என்றுமே ஆரோக்கியமானதாக இருக்காது. அதற்கு விதி விலக்கு அல்ல. இயக்க உறுப்பினர்கள் ஒவ்வேருவரின் ஆலோசனைகளை தவறாது வாங்கி செயல் பட்ட இயக்கம் இப்போது அனைவருடைய கருத்துக்களையும் எதிர்பார்த்து நிற்கிறது.
ஆரோக்கியமான உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன. உங்கள் மேலான கருத்துக்களை ஒவ்வெரு பதிவிலும் கருத்துக்கள் பகுதியில் பதியலாம். இல்லையென்றால் luckystar@kotticode.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பி வைக்கலாம்.
1 comments:
ff
Post a Comment