Monday, January 20, 2025

கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் 26 வது ஆண்டு விழா

 கொற்றிகோடு  லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் 26 வது ஆண்டு விழா 01-01-2025 அன்று சிறப்பாக கொண்டாட பட்டது, 












காலை 8 மணிக்கு பெருஞ்சிலம்பில் இருந்து மாரத்தான் ஓட்ட பந்தயம் துவங்கி கொற்றிகோட்டில் நிறைவடைந்தது, அதை தொடர்ந்து 11 மணியளவில் மாவட்ட அளவிலான ஆண்கள் கபடி போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 24 அணிகள் பங்கேற்றன. 


மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி 

25 வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி கடந்த ஆண்டு நடைபெற்றது. அதே போன்று இந்த ஆண்டும் மாநில அளவிலான பெண்கள் போட்டியை சிறப்பாக நடத்த திட்டமிட்டு 01-01-2025 அன்று இரவு 7 மணிக்கு மின்னொளி கபடி போட்டியாக நடைபெற்றது, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 18 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றது , 

0 comments:

Post a Comment

 
Free Host | lasik surgery new york | cpa website solutions